1.2 பில்லியன்
இந்திய மக்கள் தொகையில்,
இரத்த தானத்தின்
முக்கியத்துவம் தெரியாமல்
யாரும் இருக்க மாட்டார்கள்.
ஆனால்கூட
இந்தியாவில் 3 மில்லியன்
அலகுகள் இரத்த பற்றாகுறை
இருக்கின்றன. இங்கே
கேள்வி என்னவென்றால்,
எதனால் மக்கள்
இரத்த தானத்தில் இருந்து
விட்டு விலகி நிர்க்கின்றன. இது மக்கள் இரத்த தானத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதினாலையா? இல்லை, இன்னொரு உயிரை காப்பாற்ற வேண்டாம் என்பதினாலையா?. அவர்கள்
பதில் ஆம் அல்லது இல்லை
எதுவானாலும், இந்த்த
1.2 பில்லியன்
மக்கள் தெரிய வேண்டிய சில
முக்கியமான காரியங்கள் இதில்
உள்ளது.
நீங்கள் இரத்த தானம் பற்றி தெரிய வேண்டிய உண்மைகள்:
- இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 4 கோடி அலகுகள் இரத்தம் தேவைப்படுகிறது
- உயிர்களை காப்பாற்ற ஒவ்வொரு நாளும் 38,000 இரத்த தானம் தேவைப்படுகிறது.
- சில இடத்தில் ஒவ்வொரு, இரண்டு நொடிக்கும் ரத்தம் தேவைப்படுகிறது.
- ஒருவருக்கு விபத்து ஏற்படும் போது 100 அலகுகள் இரத்தம் தேவைப்படுகிறது.
- இரத்த தானம் செய்வது ஒரு உயிரைக் காப்பாற்றும் புனிதமான செயல்
- இரத்த தானம் செய்வதற்கு 15 நிமிடங்கள் தேவையில்லை
- ரத்தம் மட்டும் உறுப்புகள் சில மணி நேரங்களுக்குள் உடலில் மீண்டும் நிறையும்
இந்த சமூக சூழ்நிலையில், உடனடியாக ஒரு மாற்றத்துக்கு வேண்டி ஒரு புதிய முயற்சியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது மெட் இ குருவில் இரத்த நன்கொடையாளர்கள், இரத்த தான தொண்டர்கள் மற்றும் இரத்தம் தேடுபவர்களை ஒரே இடத்தில் அமைக்க வேண்டும். இரத்த பற்றாகுறை நீக்கி, இரத்ததானம் அதிகரிக்க எங்களது மெடிகுரு முகாமில் சேர்த்து உதவுங்கள். இரத்த தானம் அளிக்க விரும்புபவர்கள் அல்லது இரத்த தான தொண்டர்களாக இப்பொழுதே பதிவு செய்யுங்கள் - http://blooddonor.medeguru.com/site/register இரத்ததானத்தை ஆதரிப்பவர்கள் விரைவில் பதிவு செய்யுங்கள் - http://blooddonor.medeguru.com/site/bloodrequest
We are urgently in need of KlDNEY donors for the sum of $500,000.00 USD, WhatsApp or Email for
ReplyDeletemore details:(customercareunitplc@gmail.com)
WhatsApp +91 8681996093